உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி
எர்வாடி தர்ஹா சந்தன கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, வரும் 18 ஆம் தேதி வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...