BREAKING NOW கட்ஆஃப் மதிப்பெண் வெளியீடு!!!

  இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை மீன்வள
பொறியியல் படிப்புகளுக்கு கட்ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழக இளநிலை மீன்வள அறிவியல் படிப்புக்கு வரும் 18ஆம் தேதியும், இளநிலை மீன்வள பொறியியல் படிப்புக்கு 19ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...