CPS & GPF - சந்தாதாரர்கள் தற்சமயம் செய்ய வேண்டிய பணி என்ன?


CPS Account Slip வெளியிட உள்ளதால் உடனடியாக கிரெடிட் கிளியர் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GPF சந்தாதாரர்கள் அனைவரும் tn ag வலைதளத்தில் தங்கள் மொபைல் நம்பரை இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...