Flash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.



 சிறப்பு ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 20 நாட்களில் வெளியிடப்படும்.

       அமைச்சர்
 செங்கோட்டையன் அறிவிப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...