Workplace App ல் ஆசிரியர்களுடன் கல்வித்துறை அமைச்சர் கலந்துரையாடல்!


அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களே..
உங்களில் பலர் WORKPLACE ல் இணைந்து பல்வேறு விவரங்களை பகிர்ந்து வருகிறீர்கள்.

   உங்களுடன் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களுடன்  09.07.2018 பிற்பகல் 3.00 மணிக்கு நேரடியாக உரையாடவிருக்கிறார்...
எனவே workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களும் நாளை  பிற்பகல் 3.00 மணிக்கு தவறாமல் அவரது  உரையை பார்க்க வேண்டும் என வேண்டுகிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...