*பள்ளிகள் தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவு வெளியீடு!* உயர் நிலைப் பள்ளி- 100 மேல்நிலைப் பள்ளி- 95 தரம் உயர்த்தப்பட்டு தமிழக அரசு பட்டியல் வெளியீடு!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...