கேரளாவில் கனமழை எதிரொலி : இடுக்கி அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு !!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையில் இருந்து பெரியார் ஆற்றில் 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால், இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மதகில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்ட
நிலையில், தற்போது மேலும் இரண்டு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...