13.08.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மேல்மருவத்தூர் சித்தர்பீட ஆடித்திருவிழாவையொட்டி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 8 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என காஞசிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...