செப்டம்பர் -2018 டைரி

👉BEO அலுவலக குறைதீர் நாள் - 01.09.18

👉🏼ஆசிரியர் தினம் - 5.9.18

👉🏼R. H. வரையறுக்கப் பட்ட விடுப்பு

11.9.18 சாம உபகர்மா


12.9.18 ஹிஜ்ரி வருடப்பிறப்பு

👉🏼அரசு விடுமுறை

கிருஷ்ண ஜெயந்தி - 2.9.18

விநாயகர் சதுர்த்தி-13.9.18

மொகரம் - 21.9.18

👉🏼CRC - 15.9.18 ( TENTATIVE)

👉🏼சனிக்கிழமை வேலை நாள் - 08.9.18 மற்றும் 22.9.18

👉 முதல் பருவத் தேர்வுகள் 17.9.18 முதல் 22.9.18 வரை

👉முதல் பருவத் தேர்வு விடுமுறை
23.9.18 முதல் 02.10.18 வரை (10 நாட்கள்).

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...