CLICK HERE TO DOWNLOAD PDF
🌸☘🌸☘🌸☘🌸☘🌸☘
அரசாணை எண். 245-நாள் 19.07.2018- 30 வருடம் பணி முடித்தவர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க ஆணை . கோர்ட் தீர்ப்பின் -அடிப்படையில் அரசாணை வெளியீடு
1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசுபணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33வருடம் பணி முடித்தால்தான் முழுஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணிமுடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்கஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்குபிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம்வழங்குவது போல் 30.6.1996க்குமுன்னர்30 வருடம் பணிமுடித்தவர்களுக்கும் அவ்வாறேவழங்கவேண்டும் வழக்குதொடரப்பட்டது. வழக்கின் இறுதியில்1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணிமுடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம்வழங்க. கோர்ட்டில் தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில்அரசாணை எண். 245வழங்கப்பட்டுள்ளது.
