வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு : 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி
உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதனால் நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...