42 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!

*பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள புரொபேஷனரி
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...