கேரளாவில் மக்களுக்காக 5 செயற்கைகோள்கள்...!

கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்
மின்சாரம் இல்லாமல் தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்...!

  சிக்கி இருப்பவர்களும் வெளியிடங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை...!

  இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க "இஸ்ரோ" 5 *செயற்கைக்கோள்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது...!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...