பொதுத்துறை வங்கிகளில் 4,102 புரோபேபெஷனரி அதிகாரி பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு 20-30 வரை ஆகும். பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். மேலும், விவரங்களுக்கு http://www.ibps.in என்ற இணையதளத்தை அணுகவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 4 என தெரிவிக்கப்பட்டுள்ளது.