உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு இனிதே மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது

*மொத்தம் வரிசை எண் 1709 வரை சென்றது*


*HM பணி நியமனம் பெற்றவர்கள் - 1167*

*வேண்டாம் என பணி துறப்பு செய்தவர்கள் (Relinguish) - 662*

*Absent - 5*

*still vacant - 5*.
*அது வழக்கு தொடுத்தவர்களுக்கு.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...