ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க
வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக்
குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.
5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம்,
ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில
வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ
இருக்குற இடத்துல ‘பத்து’ப் போடணும். இதை இரவில் போட்டு, காலையில கழுவிடணும்.
தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக்
கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு
இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஸ்டப்படுவாங்க..
அவர்களுக்கு சிறந்த மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை
இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற
வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இரவில் பத்துப் போடணும்.
இதை தொடர்ந்து நான்கு நாள் செய்தால் வலியும் வீக்கமும் சரியாகிடும்.
தேவைப்பட்டால் ஒரு வாரம் கழித்து திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.