நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக 2015ஆம் ஆண்டு
முதல் கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது அந்நிய துணிகளை புறக்கணிக்கும் விதமாக 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ‘சுதேசி இயக்கம்’ தொடங்கப்பட்டது. அதன் நினைவாகவும், கைத்தறி தொழில் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கைத்தறி தினமாகக் கொண்டாடப்படுகிறது.