பித்த வெடிப்பு மறைய ஐந்து எளிய வழிகள்!!!

பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க சில எளிய
வழிகள் உண்டு. அதைப் பற்றி பார்க்கலாம்.

*பப்பாளி:*
பப்பாளி பழத்தை அரைத்து பாதங்களில் வெடிப்பு பகுதியில் தேய்த்து வர வெடிப்பு மறைந்து விடும்.


*வாழைப்பழம்:*
வாழைப்பழத்தை நசுக்கி, பாதங்களில் தடவி பத்து நிமிடம் வைத்து நீரில் கழுவி வர குதிகால் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கும்.

*மருதாணி:*
மருதாணி இலைகளை அரைத்து வெடிப்பு பகுதிகளில் தேய்த்து வந்தால் வெடிப்பு குணமாக துவங்கும்.

*எலுமிச்சை சாறு:*
வெதுவெதுப்பான சுடு நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து பாதங்களை வாரம் ஒருமுறை கழுவி வந்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...