வேலைவாய்ப்பு: ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!


மத்தியப் பெருந்தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமான ICAR-CPCRIல் (Central Plantation Crops Research Institute) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

> பணி: Field Assistant

காலியிடம்: 1

சம்பளம்: 12,000

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது: ஆண்கள் - 30, பெண்கள் – 35

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29/8/2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

ICAR-CPCRI Regional Station

Kayamkulam, Krishnapuram-690533

Kerala

மேலும் விவரங்களுக்கு http://www.cpcri.gov.in/images/images/opp/walk%20in%20interview%2029-08-20180001.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...