டி.என்.பி.எஸ்.சி திடீர் அறிவிப்பு!

குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழை பதிவேற்றுவதற்கான
தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக.16 முதல் 30ம் தேதிக்கு பதில் ஆக.30 முதல் செப்18 வரை சான்றிதழை பதிவேற்றலாம். சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியவர்களின் பட்டியல் ஆக.27இல் வெளியிடப்படும். டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இ -சேவை மையங்களில் சான்றிதழை பதிவேற்றலாம்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...