குதிகால் வெடிப்பைப் போக்க எளிய டிப்ஸ்!!


ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிஇ அதில் எலுமிச்சை சாறுஇ உப்புஇ கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துஇ அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்துஇ பின் குதிகாலைத் தேய்க்க வேண்டும்.

அன்றாடம் இரவில் படுக்கும் முன்இ ஆலிவ் ஆயில்இ பாதாம் எண்ணெய்இ தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும்

விளக்கெண்ணெயில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும்.

கிளிசரின்இ ரோஸ்வாட்டர்இ எலுமிச்சை சாறு தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம்இ குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைத்து கழுவ வேண்டும்.

குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன்இ சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்துஇ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்துஇ கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...