உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை
முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை*

*13ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு*

*- மாவட்ட ஆட்சியர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...