ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய தனி அதிகாரி

ரயில் பயணிகளின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அனைத்து ரயில்களிலும் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தனி அதிகாரி
(railcaptain)நிவர்த்தி செய்வார். அனைத்து ரயில்களிலும் ரயில் கேப்டன்களை நியமிக்க இந்திய ரயில்வே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...