அக்குபங்க்சர்' படிப்பு: இக்னோ அறிவிப்பு!!

*அக்குபங்க்சர் படிப்பில் சேர, வரும், 16ம் தேதி கடைசி
நாள்' என, இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையான, இக்னோ அறிவித்துள்ளது*


*இக்னோ வெளியிட்ட செய்திக்குறிப்பு*


*இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், 'அக்குபங்க்சர்' படிப்பில், முதுநிலை சான்றிதழ் கல்வி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதில், மத்திய சுகாதார துறை விதிகளின் படி, தகுதியுள்ள, இந்திய மருத்துவ படிப்பு படித்தவர்கள், பல் டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் சேரலாம்*


*இந்த படிப்பில் சேர, வரும், 16ம் தேதி கடைசி நாள்.மேலும், விபரங்களை, https://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதளத்திலும், rcchennai@ignou.ac.in என்ற, இ - மெயில் முகவரி வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...