விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!*

சுதந்திர தினத்தன்று விடுமுறை வழங்காத 2,738 நிறுவனங்கள்
மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் நல ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று உதவி ஆணையர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...