தமிழகத்தில் எப்பொழுது உள்ளாட்சி தேர்தல் வரும் ??

வார்டு மறுவரையறை பணிகள் ஆக.31ல் முடிந்த பின், அதன் பரிந்துரைகளை அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும் - நீதிபதி கேள்வி ?



அறிக்கை கிடைத்த பின்பு தான் அதுகுறித்து முடிவு செய்யப்படும் - தமிழக அரசு.

மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...