வேலைவாய்ப்பு: ஏர் இந்தியாவில் பணி!


பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானச் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: விமான தொழில்நுட்பவியலாளர்

காலி இடங்கள்: 77

சம்பளம்: ரூ.20,000

கல்வித் தகுதி: Mechanical Engineering பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். Aircraft Maintenance Engineering-ல் AME Diploma/Certificate சான்று பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35

தேர்வு முறை: டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினருக்கு ரூ.1,000.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 4/9/2018 முதல் 10/9/2018ஆம் தேதி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Personnel Department

A-320 Avionics Complex,

Terminal 2, IGI AIrport,(Near Customs House)

Delhi 110 037.

மேலும் விவரங்களுக்கு http://www.airindia.in/writereaddata/Portal/career/6071advertisement-walk-in-tech.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...