மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களு
க்கிடையிலான நல் உறவை மேம்படுத்த, பள்ளிகளில் காபி விற்பனைக்குத் தடைசெய்துள்ளது, தென் கொரியா அரசு.
'தென்கொரியாவில் உள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விற்பனைசெய்யப்படும் உணவு, தின்பண்டங்களுடன் காபி விற்பனைசெய்யக் கூடாது' என உணவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14-ம் தேதி முதல் உத்தரவு அமலுக்குவருகிறது.