வேலைவாய்ப்பு: விஐடியில் பணி!


வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.25,000-28,000

தகுதி: Metallurgical Engineering / Mechanical Engineering / Production Engineering / Manufacturing Engineering / Welding Engineering பிரிவில் M.Tech / M.E. / B.Tech / B.E பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17/8/2018

மேலும் விவரங்களுக்கு http://careers.vit.ac.in/job-listings-Funded-Project-in-School-of-Mechanical-Engineering-SMEC-Vellore-Institute-of-Technology-Vellore-3-to-5-years-090818004888?xp=2 என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...