ஆடிப்பூரத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிப்பு!!!


*ஆடிப்பூரத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 13 அன்று விடுமுறை காஞ்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.*

*அதற்கு பதிலாக செப்டம்பர் 8 சனிக்கிழமை பள்ளிகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...