மாணவர்களை எளிதாக தமிழ் எழுத ,வாசிக்க வைப்பது எப்படி ?

 பயிற்சி அளிப்பவர் : முனைவர் மு.கனகலெட்சுமி ,ஆசிரியை,தமிழ் கற்பித்தல்
முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்,சென்னை.

பயிற்சி நடைபெறும் இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை,சிவகங்கை மாவட்டம்.

நாள் : 25/08/2018

நேரம் : காலை 10 மணி .

தலைமை : ஆர்.லெட்சுமி தேவி , வட்டார கல்வி அலுவலர்,தேவகோட்டை.

முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்,

பயிற்சி முற்றிலும் இலவசம் .

ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.வருகையை தெரியப்படுத்த 8056240653 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்தால் நலம்.நன்றி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...