முல்லைப் பெரியாறு - நீர் திறப்பு அதிகரிப்பு..!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு 11,500 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டத்தைக் குறைக்க கேரள முதல்வர் கோரிக்கை வைத்திருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்க தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...