புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகள்


ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது

புகையிலை பயன்படுத்தக்கூடாது.

கொழுப்பான உணவைக் குறைத்துஇ அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.

முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.

காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படாமல் தவிர்க்க வேண்டும்.

40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்துஇ உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...