வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!


ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் சென்னை கிளையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேனேஜர்

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: Electrical and Electronics/ Electronics and Instrumentation/ Electronics and Communication/ Auto Mobile/ Mechanical Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 37,700-1,19,500

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர்களுக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதை The Managing Director,TCMPF Ltd., Chennai-51 என்ற பெயரில் டிடியாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://www.aavinmilk.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் டிடி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai - 600 051.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05/9/2018

விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய Click Here

மேலும் விவரங்களுக்கு http://aavinmilk.com/hrho170818.htmlஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...