Breaking தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு 31ந் தேதி வெளியான தேர்தல் ஆணைய அட்டவணை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைப்பு !!!

புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் - கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அதிரடி!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...