Breaking News : மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் தர முடியாது - தமிழக அரசு பதில் மனு



சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையில் இடம் தர முடியாது என்று தமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் கடற்கரைக்குப் பதில் காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு தமிழக அரசின்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...