‼‼‼‼‼‼‼‼❓ தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்

இந்த ஆண்டின் 2017-18
CPS account slip வெளியிடப்பட்டுள்ளது  அதில் சிலருக்கு
மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....

ஆனால்

▪மே'2014 &

▪அக்டோபர்'14(regular but DA arrear entered)

ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...


எனவே *உடனே*
 தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..

ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது......


👇👇👇

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...