EMIS : Teacher profile பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விபரம் மட்டும் பதிவு செய்யவும், மாறுதல் பெற்றவர்கள் விபரம் பின்பு (அறிவிக்கப்படும் பொழுது) பணி மாறுதல் பெற்ற பள்ளியில் பதிவு செய்யலாம்!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...