EMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன?

தமிழ் நாட்டில் உள்ள சுமார் 40,000 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஒரே நேரத்தில்
EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய முற்படுவதால் Server பாதிக்கப் படுகிறது.
|
விரைவாக EMIS பணிகளை முடிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யலாம்.

 பள்ளி பற்றிய தகவல்களை உள்ளீடு செய்யும் முன், DISE படிவத்தில் உள்ள தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...