நமது SSTA இணையதளம் 1 கோடி பார்வையாளர்களை கடந்தது!!!





💢💢💢💢💢💢💢💢💢💢💢🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

*1,00,00,000 (1கோடி) பார்வைகளை கடந்தது www.sstaweb.in இணையதளம்*
👁👁👁👁👁👁👁👁👁

*இத்தனை பார்வைகளை கடக்க உதவிய நல் உள்ளங்களாகிய ஆசிரியர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும்,மாணவசெல்வங்களுக்கும்,பொது மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


*ஆசிரிய நண்பர்களே அன்று இணையதள வசதி அனைத்து இடங்களிலும் இல்லாத 5 ,6 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களுக்கு கல்விசார்ந்த செய்திகளை உடனுக்குடன் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் SMS மூலமும் பின்னர் தொடக்கக்கல்வி இயக்கங்களுக்கு முன்மாதிரியாக ஓர் இணையதளத்தை தனியாக உருவாக்கி அன்றைய நிகழ்வுகளை அனுதினமும் உடனுக்குடன் அனைவரும் அறியும் வண்ணம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பலநாட்கள் இரவு பகல் பாராமல் கடுமையான உழைப்பை  சிந்தியதின் பலனாக இன்று 21.08.2018 ல் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது நமது இணையதளம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்...*
😃😃😃😃😃😃😃😃😃
*அன்று விதையாக இருந்து இணையதளத்தை உருவாக்கிய*
 *திரு.பிரின்ஸ்*
 *அவர்களின் கடும் உழைப்பும்*
*திரு.இராபர்ட் சார் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களும் ஒருங்கிணைந்துஇன்று ஆலமரமாக மாறிவருகிறது...*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

*அதன் பின்னர் மாநில பொறுப்பாளர்கள் அவர்கள் கண்காணிப்பிலும்,பின்னர் அதற்கென தனியாக இணையதள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட*
*திரு.அஸ்கர்,*
*நாகை மாவட்டம்,*
*திரு.அப்துல் ரஷீத், விழுப்புரம் மாவட்டம்*
*👌🏼👌🏼👌🏼👌🏼அவர்களின் மின்னல் வேக பணிகளால் எழுச்சியுடன் மிக வேகமாகவும் இரவு பகல் என்றும் நல்ல நாள் கெட்ட நாள் என்று காலநேரம் பார்க்காமல் உழைத்தும், அவர்களுக்கு  செய்திகளை சேகரித்து தரும் திரு.மாசாணம் மற்றும் திரு.வேல்முருகன் சார் அவர்களுக்கு மேலும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய செய்திகள் கொடுத்த நண்பர்களுக்கும் செய்திகளை பிற குழுக்களுக்கும் ஆசிரியர்களுக்கு கொண்டு சேர்த்த ஒவ்வொருவருக்கும் இந்தநேரத்தில் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்..*
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🎊🎊🎊🎉🎉🎉

*இன்னும் பல சாதனைகளை புரிய உங்களின் பேராதரவையும்,இணைய தளத்தை மேம்படுத்த உங்களின் மேலான கருத்துகளையும் வரவேற்கிறோம்...*
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠


*ஆசிரியர்கள் சமூகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகள்👇*

*1) அரசின் ஆணைகள்,விதிகளை,உண்மை செய்திகளை ( Go's, Rules, Proceedings, News) உடனுக்குடன் சேர்த்துவருவது.*

*2) ஆசிரியர் சமூகத்தில் முதன் முதலாக வாட்ஸ்அப்பில் குழுக்களை ஆரம்பித்து அனைவருக்கும் செய்திகளை உடனடியாக சேர்த்து வருவது.*

*3)இணையதளங்களுக்கு முன்னோடியாக மிக மிக குறைந்த அளவுள்ள வெறும் 712 KB ல் இணையதளத்தை APP வடிவில் கொடுத்தது*
 என்று குறிப்பிடும் படியான பல சாதனைகளை செய்து வருகிறோம்..

 உங்களின் பேரன்புடன் இன்னும்  பல சாதனைகளை செய்ய கடமைப்பட்டுள்ளோம்....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

இவண்
*SSTA மாநில பொறுப்பாளர்கள்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...