SSTA FLASH NEWS :-CPS ACCOUNT SLIP நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(2017-18)


2017-18 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கீட்டுத் தாள் வெளியிடப்பட்டுள்ளது!.17.08.2018 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...