பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள
பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...