12 புதிய பாடத்திட்டங்கள்-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


கோவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2-5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரங்களில் 500 பள்ளிகளில் புதிய அறிவியல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்கில் டிரெய்னிங் உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் 12-ம் வகுப்பில் சேர்க்கப்பட உள்ளது என்றார்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...