தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனால் தமிழக மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். மேலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையமானது தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் புயல் உருவாகி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை மையமாக வைத்து கடலை கடந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது.
மேலும் வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையோ அல்லது கன மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துளளது.