இந்தியாவில் எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு சராசரி சம்பளத்தில் கர்நாடக மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ஆண்டு சராசரி சம்பளம் ரூ.24.59 லட்சம் ஆகும். இதில்
அதிகபட்சமாக கர்நாடகாவை சேர்ந்த 203 எம்.எல்.ஏ.க்களின் சம்பள சராசரி ரூ.1.1 கோடியாக உள்ளது. இதில் கடைசி இடத்தில் உள்ள சத்தீஸ்கரில் சராசரி சம்பளம் ரூ.5.4 லட்சமாகும்.