எந்த விலங்கு கடித்தாலும் ரேபிஸ் நோய் வர வாய்ப்பு உள்ளது....

ரேபிஸ்  நோயை  தடுக்க  மட்டுமே  தடுப்பூசி உள்ளது....
ரேபிஸ் நோய் வந்த பிறகு குணப்படுத்த மருந்துகள் இல்லை.. ரேபிஸ் நோய் பரவி மூளையை தாக்கினால் இறப்பு ஏற்படும்... எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியம்.

https://youtu.be/M606Z88gmQg

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...