நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3250 கிளைகளில் இன்று அஞ்சலக வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அஞ்சலக வங்கி சேவையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த அஞ்சலக வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டை போதுமானது. மேலும், பணப் பரிமாற்றங்களுக்கு கைரேகை போதுமானது, பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு QR அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் பேமண்ட் பணப் பரிமாற்றங்களுக்கு கைரேகை போதும்!
நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3250 கிளைகளில் இன்று அஞ்சலக வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அஞ்சலக வங்கி சேவையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த அஞ்சலக வங்கி கணக்குகளை தொடங்க ஆதார் அட்டை போதுமானது. மேலும், பணப் பரிமாற்றங்களுக்கு கைரேகை போதுமானது, பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு QR அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...