சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள்

1. *திரு.ஸ்ரீதர்ராவ், தலைமையாசிரியர்,
  ஊ.ஒ.ந.நி.பள்ளி,
  மா.ஆலம்பட்டி,
  திருப்பத்தூர் ஒன்றியம்.


2. *திருமதி.இ.சண்முகசுந்தரி,
  தலைமையாசிரியர்,
  ஊ.ஒ.ந.நி.பள்ளி,
  ஒக்கூர் - அண்ணா நகர்,
  சிவகங்கை ஒன்றியம்.

3. *திரு.வே.ஆரோக்கியசாமி,
  தலைமையாசிரியர்,
  ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி,
  விசாலன்கோட்டை,
  கல்லல் ஒன்றியம்.


 4. *திருமதி.மா. ரேவதி
  தலைமையாசிரியர்
  ஊ.ஒ.ந.நி.பள்ளி
  செலுகை
  தேவகோட்டை ஒன்றியம்.

5. *திருமதி. கரு.சித்ரா,
  தலைமையாசிரியர்,
  ஊ.ஒ.ந.நி.பள்ளி,
  நெடுமறம்,
  திருப்பத்தூர் ஒன்றியம்.

6. *திரு.ஆ.பீட்டர் ராஜா
  தலைமையாசிரியர்
  ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி
  செக்காலை
  காரைக்குடி

7. *திரு.ஏ.புவனேஸ்வரன்,
  தலைமையாசிரியர்
  அரசு மேல்நிலைப்ள்ளி
  திருப்பாச்சேத்தி

8. *திருமதி.சி.சுமதி
  முதுகலை ஆசிரியர்
  கா.மு.சு.செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  நாட்டரசன்கோட்டை.

9. *திரு.போ.ரவிச்சந்திரன்
  ஓவிய ஆசிரியர்
  கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி
  சிவகங்கை


10. *திரு.மீ.உதயகுமார்
    தலைமையாசிரியர்
   அரசு உயர்நிலைப்பள்ளி
   கல்லூரனி

11. *திரு.மெ.செயம்கொண்டான்
    முதுகலை ஆசிரியர்
   வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
   காரைக்குடி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...