தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை முதல்..!!

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்)
http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...