கலைக்கப்படுகிது தெலங்கானா அரசு???

தெலங்கானா சட்டப்பேரவையை முன்கூட்டியே
கலைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரை சந்தித்து அமைச்சரவையின் பரிந்துரையை சந்திர சேகர ராவ் அளிக்கிறார். தெலங்கானாவில் முன்கூட்டி தேர்தலை நடத்த முதல்வர்  சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...